×

யாரும் கண்டுக்கல... வம்படியாக பேசி மொக்க வாங்கிய அனிதா - இத கவனிச்சீங்களா?

நேற்றைய நிகழ்ச்சியில் இதை கவனித்தீர்களா..?

 

பிக்பாஸ் 4 சீசன் நேற்று முதல் ஒளிபரப்பாகியது. இந்நிகழ்ச்சியில் ரியோராஜ், சனம்ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன் ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சாம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி , ஆஜித் உள்ளிட்டர் பங்கேற்றுள்ளனர்.

முதன் நாள் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சி என்பதால் ரசிகர்ளும் மிகுந்த எதிர்பார்ப்பில் டிவி முன்பு அமர்ந்து சேனலை ஸ்கிப் பண்ணாமல் பார்த்தனர். இதில் பெரும்பாலும் விஜய் டிவியை சேர்ந்த பிரபலங்களே உள்ளதாக ஒரு பேச்சு போய்க்கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். அப்போது ஜித்தன் ரமேஷ் உள்ளே வந்ததும் சனம் ஷெட்டி அவரிடம் சென்று பேசினார். உடனே ஜித்தன் அங்கிருந்த மற்ற போட்டியாளர்களிடன் கும்பலாக நின்று பேசிக்கொண்டிருக்கையில் அனிதா மட்டும் ஓரமாக ஒதுங்கி இன்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.

பின்னர் மெல்ல மெல்ல அங்கு நடந்து சென்று ஜித்தனிடம் நானும் உங்களை சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் பேட்டி எடுத்திருக்கிறேன் என கூறினார். ஆனால் அவரோ அதை பெரியதாக கண்டுகொள்ளாமல். ஓ அப்படியா ஓகே என்றவாறு பல்ப் கொடுத்துவிட்டார். தானா போய் பேசி மொக்க வாங்கிய அனிதா கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News