×

நாம முகத்துல Mask போடுறோம்... ஆனால் சிலர் முகமே Mask'அ... பிக்பாஸ் 4 ப்ரோமோ வீடியோ!

பிக்பாஸ் 4 புதிய ப்ரோமோ வீடியோ ரிலீஸ்

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.

ஜூன் மாதம் ஆரம்பித்திருக்க வேண்டிய இந்நிகழ்ச்சி கொரோனா ஊரடங்கினாள் ஷூட்டிங் தள்ளி சென்று வருகிற அக்டோபர் 4ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. இதற்கான வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று போட்டியாளராக்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

தற்ப்போது  3 டேஸ் டூ கோ என கேப்ஷன் கொடுத்து இந்நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதில் " நாம முகத்துல மாஸ்க் போட்டுக்கிட்டு இருக்கிறோம். ஆனால், மாஸ்க்கே முகமா போட்டுக்கிட்டு இருக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க" என நடிகர் கமல் ஹாசன் அடுக்கு மொழி வசனம் பேசி ரசிகர்களின் கவனத்தை திசை திரும்பியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News