×

ஒருவழியா.. டாஸ்க்கில் ஒரு ஒளி வட்டம் தெரியுது - நல்லா இருந்தால் சரி தான்!

பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ

 
பிக்பாஸ் வீட்டில் இன்றைய நாளில் நிகழ்ச்சி கொஞ்சம் ஸ்வாரஸ்யமடைந்துள்ளது. " மணிக்கூண்டு" என்ற புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளனர். இந்த வித்யாசமான டாஸ்கில் வீட்டில் உள்ள பெரும்பாலான போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர்.

எப்படியோ ஒருவழியா வித்யாசமா யோசிச்சியிருக்கீங்க... தொடர்ந்து 45 மணிநேரம் நடைபெறவுள்ள இந்த டாஸ்க்கில் 5 அணிகளாக பிரிந்துள்ள பிரிந்துள்ள போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டிகள் நிலவுகிறது. சமையல், மதிய உணவு, பாத்ரூம் என ஒவ்வொன்றிற்கும் நேரம் கணிக்கப்பட்டு சரியாக விளையாட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இதில் விறுவிறுப்பான போட்டி, ஸ்வாரஸ்யமான சண்டை என நிறைய எதிர்பார்க்கலாம். நிகழ்ச்சியும் இன்ட்ரெஸ்டிங்காக இருக்கும் என நிச்சயம் நம்பமுடிகிறது. அது சரி பிக்பாஸ்... எங்க இருந்து இந்த taskலாம் கண்டு பிடிக்கிறிங்க...?

From around the web

Trending Videos

Tamilnadu News