×

ஷிவானி நல்லா காட்டுறம்மா... ஆட்டத்துடன் துவங்கிய முதல் நாள் ப்ரோமோ!

ஆட்டத்துடன் துவங்கிய முதல் நாள் - ப்ரோமோ வீடியோ இதோ

 

விஜய் டிவியில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி நேற்று முதல் துவங்கியது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ரியோராஜ், சனம்ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன்
ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சாம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி , ஆஜித் உள்ளிட்டர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் தற்ப்போது முதல் நாள் ஆட்டத்துடன் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. எல்லோரும் ஒன்று கூடி கார்டன் ஏரியாவில் சந்தோஷமாக ஆட்டம் போட்டு இந்த நாளை துவங்கியுள்ளனர். அறந்தாங்கி நிஷா மற்றும் ரியோ இருவரும் பாத்ரூமில் ஜோடியாக ஆட்டம் போட்டனர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

From around the web

Trending Videos

Tamilnadu News