×

யோவ் பாலாஜி யாருய்யா நீ...? உன்ன புரிஞ்சுக்கவே முடியலையே!

போட்டியாளர்களின் பெரிய இம்சையாக மாறிய பாலா குழப்பத்தில் மக்கள்

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று சுவாரஸ்யம் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இன்று போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வீட்டில் இருக்கும் மற்றொரு போட்டியாளர் மீது உள்ள கருத்து வேறுபாடுகளை பதிவு செய்தனர். அதில் பாலா சனம் ஷெட்டிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வாதாடி அவருக்கு நீதி வாங்கிக்கொடுத்துட்டார் பாலா. அதுசரி... சுசித்ரா எத்தனை வழக்கு பார்த்திருப்பார் அவருக்கு தெரியாதா எப்படி தீர்ப்பு சொல்லனும்னு...

நேற்று சனம் ஷெட்டியிடம் நீ எப்ப இங்க இருந்து போவ, உன்னலாம் லிஸ்ட்லயே நான் எடுத்துக்கலன்னு ரொம்ப நாகரீகம் இல்லாமல் பேசுனது பாலாஜி. சனம் நேத்து விளையாட்டுக்கு லைட்டா உதைச்ச போது சிரிச்சுக்கிட்டே போய்ட்டு அப்புறம் தருதலைன்னு திட்டிட்டு அத சமாளிக்க வேற வழியில்லாம சனம் உதச்சாங்கனு ரொம்ப சின்னப்பயன் மாதிரி நடந்துகிட்டான்.

திரும்பவும் பெட்ரூம் உள்ள வந்து அதே வார்த்தைய தருதல தருதல, அவ இவனு ரொம்ப திமிரா பேசுறார். ஆரி இடையில் வந்து பேசினால் பேசாதீங்கனு திமிரா சொல்லிட்டாங்க .பாலாஜிக்கு தெரிஞ்சது எல்லாம் பொய், அநாகரீகமான வார்த்தை, ஏமாத்துறது, திமிரு இது மட்டும் தான். ஆனால், இது தெரியாத பலர் பாலாஜிக்கு சப்போர்ட் பண்றாங்கன்னு நினைக்குறப்ப தான் ரொம்ப வேடிக்கையாக இருக்கு என ஆடியன்ஸ் கருத்து பதிவிட்டு பாலாவின் வில்லத்தனத்தை வெளியில் காட்டி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News