×

இத நோட் பண்ணுங்க...  நிஷாவுக்கும் அனிதாவுக்கும் செம சண்டை வரப்போகுது!

நிஷா - அனிதாவிற்கு இடையே வெடிக்க போகும் சண்டை

 

பிரபல ரியாலிட்டி ஷோவில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 4 அக்டோபர் 4-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. கமல்ஹாசன் தொடர்ந்து 4வது முறையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ஒவ்வொரு புரோமோக்கள் சுவாரஸ்யமாகி வருகிறது.

நேற்று முழுக்க ஷிவானி பக்கம் இருந்த ரசிகர்ளின் கவனம் இன்று அனிதா பக்கம் திரும்பியுள்ளது. அனிதா நிஷாவிற்கு ஹார்டின் குத்தி அம்மாவை நினைவுகூர்ந்து கதறி அழுத ப்ரோமோ வீடியோ வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், இப்படி கட்டிப்பிடித்து கதறி அழும் அளவிற்கு அது ஒன்னும் அவ்ளோவ் பெரிய விஷயம் இல்ல. இதை அழாமல் செல்லமா அம்மாவிற்கு அட்வைஸ் கொடுத்திருந்தாலே போதும்.

பொதுவாக பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் காட்டப்படும் எல்லாம் பின்னாளில் அப்படியே உல்ட்டாவாக மாற்றிவிடுவார்கள். எனவே தற்ப்போது உடன் பிறவா அக்கா, தங்கை போல் நடந்துக்கொள்ளும் அனிதா நிஷா இருவரும் போட்டியின் கடைசி நாட்களில் பெரும் சண்டை வந்து  அடித்துக்கொள்வார்கள் என யூகிக்கமுடிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News