Categories: Cinema News latest news

யார் இந்த புதிய போட்டியாளர்? ஆண் அழகனை கொக்கிபோட்டு தூக்கிய விஜய் டிவி!

பிக்பாஸில் நுழைந்துள்ள புதிய போட்டியாளர் குறித்த முழு விவரம் இதோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக வைல்ட் கார்டு மூலம் ஒருவர் நுழைந்துள்ளார். அவரது என்ட்ரியை காட்டவில்லை என்றாலும் போட்டியாளர்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு அவரை குறித்து பேசப்படுகிறது.

இதையும் படியுங்கள்: உங்க பஞ்சாயத்தே வேணாம்.!.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு….

amir

இந்நிலையில் அவர் யார் என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது, அமீர் என்ற இவர் நடன இயக்குனராவார். இவர் ஊட்டியில் Ads என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் மோகன் வைத்தியா மற்றும் பாத்திமா பாபுவின் நடன இயக்குனராக பணியாற்றியவர். அத்துடன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நடன இயக்குனராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரஜன்
Published by
பிரஜன்