×

அடிச்சு சொல்லுற அளவுக்கு உறுதியாகிடுச்சு - இந்த 6 பேரும் பிக்பாஸ்5 Contestant!

கசிந்தது பிக்பாஸ் 5 போட்டியாளர் லிஸ்ட்!
 
அடிச்சு சொல்லுற அளவுக்கு உறுதியாகிடுச்சு - இந்த 6 பேரும் பிக்பாஸ்5 Contestant!

விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து தற்போது 5 சீசனுக்கு ரெடியாகிவிட்டது. இதன் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரீச் அடைந்துள்ளது.

இந்த சீசனில் யாரெல்லாம் போட்டியாளராக பங்கேற்கப்போகிறார்கள் என்பது குறித்து சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தகவல்கள் கசிந்துள்ளது. அந்த வகையில் பின்வரும் இந்த 6 போட்டியாளர்கள் பெயர் லாக் செய்துவிட்டதாக 90% உறுதிசெய்யப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ளது.

அடிச்சு சொல்லுற அளவுக்கு உறுதியாகிடுச்சு - இந்த 6 பேரும் பிக்பாஸ்5 Contestant!

1. ஷகீலாவின் மகள் மிலா

2. நடிகர் சந்தோஷ் பிரதாப்

3. சீரியல் நடிகை பவனி ரெட்டி

4. ப்ரதாயினி

5. கோபிநாத் ரவி

6. சூசன் ஜார்ஜ்  

From around the web

Trending Videos

Tamilnadu News