×

எல்லாரு கண்ணும் அது மேல தான் இருக்கு.... அபிராமி புகைப்படத்தை பிரித்து மேயும் ரசிகர்கள்!

பிக்பாஸ் அபிராமியின் அழகை வர்ணித்துத்தள்ளும் இணையவாசிகள்

 

ஒரு மாடல், விளம்பரங்கள் மூலம் இந்தியா முழுதும் தெரிந்த முகமாக புகழ் பெற்றவர் அபிராமி வெங்கடாச்சலம். தமிழில் களவு திரைப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக அறிமுகமானார். சினிமாவில் குறுகிய காலத்தில் நல்ல திரைப்படங்களில் வாய்ப்பு பெற்றவர்.

பிஏ வரலாறு படித்த அபிராமி, பரதநாட்டியத்தில் முதுகலை பட்டம் வென்றார். அபி, அம்மு, அபிராமி வெங்கடாச்சலம் அவரின் செல்லப்பெயர்களாக உள்ளது. அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது இவரது பழக்கம் என்றாலும், அதை அவரே கையாண்டு வெளியே வருவார்.

காதல் தோல்வியால் மிகவும் பாதிக்கப்பட்ட அபிராமி தற்போது திரைப்படம்,  போட்டோ ஷூட் உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்டி வருகின்றார். அந்தவகையில் தற்ப்போது அழகிய பாவாடை சட்டையில் போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். இதில் அவரது கழுத்தில் இருக்கும் ஸ்டார் டாட்டூ தான் அனைவரையும் ஈர்த்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News