Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அழகு Doll நீ… செமி ட்ரடிஷனல் உடையில் செமயா தெரியுது உங்க ஹிப்பு!

பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட சூப்பர் கியூட் கவர்ச்சி க்ளிக்ஸ் 

86a0eacbb419f1a1dffe54bde071f065-2

மாடலிங்கில் பணியாற்றி பல விளம்பர படங்களில் நடித்து பிரபலமானவர் அபிராமி. பின்னர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய ரோலில் நடித்து ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார். பிக்பாஸ் மூன்றில் கலந்து கொண்டு முகினுடன் காதல் வயப்பட்டு மக்களால் நன்கு அறியப்பட்டார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் படப்பிடிப்புகள் ஏதுமில்லாததால் வீட்டிலேயே இருந்து வரும் அபிராமி சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார் . அவ்வப்போது அழகிய போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருவார். 

அந்தவகையில் தற்போது செமி ட்ரடிஷனல் உடை அணிந்து லைட்டா இடுப்பு காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். அம்மணியின் இந்த கியூட் கவர்ச்சியை ரசிகர்கள் காதல் கவிதைகளால் வர்ணித்தள்ளியுள்ளனர். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top