×

முந்தானைய முழுசா மூடுங்க.. ஒரு நிமிஷம் ஆடிபோயிட்டோம்!!!

பிக்பாஸ் நவீனை காதலித்ததன் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் அபிராமி. கவினின் காதலுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது நம்ம அபிராமி தான். 

 
abhirami3122020-49d

பிக்பாஸ் நவீனை காதலித்ததன் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் அபிராமி. கவினின் காதலுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது நம்ம அபிராமி தான். 

இவர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தயில் ஒரு நல்ல மதிப்பை பெற்றார். அதனை தொடர்ந்து அதிகமான டிவி சோக்கலில் கலந்துக்கொண்டார்.

திரையுலகில் கால் பதிக்க வேண்டும் என்று ஆசைகொண்டுள்ள நடிகைகள் பலர் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி வீடியோக்களை வெளியிடுவது வடிக்கையாக்கி விட்டனர்.

இதற்கு அபிராமியும் ஒன்று விதிவிளக்கில்லை, படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்கள் சிலதை வெளியிட்டுள்ளார் அம்மணி. தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. 

இவரது போட்டோவை பார்க்கும் ரசிகர்கள் வயசாகிட்டே போகுது எப்போ கல்யாணம் முத்தின கத்திரிக்காய் மாதிரி ஆகிட்டு இருக்கீங்க என தொடர்ந்து கேட்டுவருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News