×

கையில்லாத உடை கண்ட இடத்தில் மூணு ஓட்ட - கவர்ச்சி மோகம் ரித்விகாவை மட்டும் விட்டு வைக்குமா?
 

செமி மாடர்ன் உடையில் சிலம்பிளா போஸ் கொடுத்த ரித்விகா  
 
 

பாலா இயக்கிய பரதேசி படத்தில் அறிமுகானவர் நடிகை ரித்விகா. அதன்பின் மெட்ராஸ், கபாலி திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் அவர் பிரபலமானார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2விலும் அவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

கடைசியாக பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான குண்டு திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரித்விகா வித்தியாசமான கோணங்களில்  போட்டோஷூட் செய்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். 

அதைப்பார்த்து எக்கு தப்பாக கருத்து தெரிவிக்கும் ரசிகர்களுக்கு சரியான பதிலடியையும் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் லைட்டா கவர்ச்சி காட்டி டஸ்கி ஸ்கின் அழகில் அனைவரையும் கவர்ந்து இழுத்துவிட்டார். என்ன தான் இருந்தாலும் ரித்விகாவை எப்போதும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் பார்த்த நமக்கு அவங்க மாடர்ன் உடையில் வலம் வருவதை மட்டும் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. 

From around the web

Trending Videos

Tamilnadu News