ஹீரோயின் மெட்டீரியலாக மாறிய ஜோவிகா விஜயகுமார்!.. கிக்கேற்றும் டிரெஸ்ல கலக்குறாரே!..

 
ஹீரோயின் மெட்டீரியலாக மாறிய ஜோவிகா விஜயகுமார்!.. கிக்கேற்றும் டிரெஸ்ல கலக்குறாரே!..
வனிதா விஜயகுமார் சினிமா, சீரியல் என இந்த வயதிலும் பிசியாக இருப்பதை போல தனது மகளையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது ஹீரோயினாக மாற்ற வேண்டும் என்கிற முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளார். 18 வயதை ஜோவிகா விஜயகுமார் பூர்த்தி செய்த நிலையில், பிக் பாஸ் வீட்டுக்கு போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் ஜோவிகா விஜயகுமார் விசித்ராவை எதிர்த்து பேசியதும் ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு ஃபயர் விட்டனர். ஹீரோயின் மெட்டீரியலாக மாறிய ஜோவிகா விஜயகுமார்!.. கிக்கேற்றும் டிரெஸ்ல கலக்குறாரே!.. இதையும் படிங்க:  அந்த பிரபல நடிகர் வீட்டு விசேஷத்துல குடித்து விட்டு கும்மாளம் போட்ட ஸ்ரீதிவ்யா!.. அதோட கேரியர் காலி! அதன் பின்னர் பிரதீப் ஆண்டனியை எதிர்த்து அவர் பேசியதை பொறுக்க முடியாமல் பிரதீப் ஆர்மியினர் ஜோவிகாவை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். மேலும், ரெட் கார்டு விஷயத்திலும் ஜோவிகா பிரதீப் ஆண்டனிக்கு எதிராக செயல்பட்ட நிலையில், பிரதீப் ரசிகர் ஒருவர் வனிதாவின் முகத்திலேயே இரவில் தாக்கி விட்டு ஓடிய சம்பவங்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகப்பெரிய வரவேற்பு ஜோவிகாவுக்கு கிடைக்கும் என நினைத்த வனிதாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பார்த்திபனின் உதவி இயக்குநராக மாறிய ஜோவிகா ஹீரோயினாகும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். ஹீரோயின் மெட்டீரியலாக மாறிய ஜோவிகா விஜயகுமார்!.. கிக்கேற்றும் டிரெஸ்ல கலக்குறாரே!.. இதையும் படிங்க:  அஜித் படத்தில் நடந்த சூப்பர் இன்ஸிடண்ட்.. அமிதாப்பே பார்த்து மெய்சிலிர்த்த சம்பவம்! பின்ன நாங்கலாம் யாரு? இன்ஸ்டாகிராமில் பிக் பாஸ் பிரபலங்கள் எல்லாம் பட வாய்ப்புகளை பிடிக்க வித விதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போட்டோக்களை வெளியிட்டு வருவது போல தற்போது ஜோவிகாவும் தனது கிளாமர் பக்கத்தை திறந்து காட்ட தயாராகி விட்டார். ஹீரோயின் மெட்டீரியலாக மாறிய ஜோவிகா விஜயகுமார்!.. கிக்கேற்றும் டிரெஸ்ல கலக்குறாரே!.. அவரது போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஹார்ட்டீன்களையும் கன்னா பின்னாவென வர்ணித்து கமெண்ட்டுகளையும் போட்டு வருகின்றனர். ஹீரோயின் மெட்டீரியலாக மாறிய ஜோவிகா விஜயகுமார்!.. கிக்கேற்றும் டிரெஸ்ல கலக்குறாரே!..

From Around the web