×

இதுக்கு கழட்டி போட்டே காட்டியிருக்கலாம்... பிக்பாஸ் ஜூலியை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
 

மோசமான கிளாமர் உடை அணிந்து இன்ஸ்டாவாசிகளை கடுப்பேற்றிய ஜூலி 
 
 

நம் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆன ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல் மூன்று சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை. 

இருந்தும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். இதற்கிடையில் கடந்த சில நாட்களாகவே ஜூலி வித விதமான போட்டோ ஷூட்களை நடத்தி விமர்சனத்திற்குள்ளாகி வருகிறார். 

அந்தவகையில் தற்போது படு கிளாமரான ட்ரான்ஸ்பிரண்ட் பேண்டில் மறைக்கவேண்டியதெல்லாம் ஓப்பனாக காட்டி படுத்துக்கிடக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையவாசிகளின் வெறுப்புக்கும், கேலிக்கும் ஆளாகியுள்ளார். எல்லாத்தையும் கழட்டி போட்டு காட்டுவதற்குள் தயவு செய்து யாராச்சும் வாய்ப்பு கொடுத்துருங்கண்ணே உங்களுக்கு புண்ணியமா போகும்....  

From around the web

Trending Videos

Tamilnadu News