Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கன்னங்கரேல்னு காட்டேரி போல் பிக்பாஸ் ஜூலி – உனக்கு எதுக்கு இந்த வேலை?

விமர்சனத்திற்குள்ளாகும் பிக்பாஸ் ஜூலியின் லேட்டஸ்ட் போட்டோ

b41229065c2bf0e78c0764080834c59e

நம் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆன ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல் மூன்று சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை. இருந்தும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார்.

மேலும், அம்மன் தாயி, Dr.S அனிதா MBBS , பொல்லாத உலகில் பயங்கர கேம் உள்ளிட்ட சில படங்களிலும் கமிட்டாகி நடித்து வந்தார். அப்படியிருந்தும் ஜூலி என்ன செய்தாலும் கலாய்ப்பதற்கென்று இன்னுமும் ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது. அதற்கு ஏற்றார் போல ஜூலியும் இடைவிடாமல் அடுத்தடுத்து கன்டென்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார்.

தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு பெரிதாக ரியாக்ட் செய்யாவிட்டாலும் சில சமயம் கடுப்பாகி நெத்தியடி பதில் கொடுத்து கிண்டல் செய்பவர்களின் மூக்கை உடைப்பார். இந்நிலையில் தற்ப்போது ஜூலி உடல் முழுக்க கருப்பு பெயின்ட் அடித்துக்கொண்டு  வித்யாசமான போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதை ட்விட்டரில் வெளியிட்டு “மக்களின் நிறம் காரணமாக அவர்களை வெறுப்பது தவறு. கருப்பு ஒரு நிறம் மற்றும் இது எங்கள் சகோதர சகோதரிகளுக்கு ஒரு சிறிய அர்ப்பணிப்பு” என்று கூறி தத்துவம் பேசியுள்ளார். இதற்கு முன்னர் இதே போன்று மீரா மிதுனம் போஸ் கொடுத்து விமர்சனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top