×

இனி கவர்ச்சியால் கவிழ்த்துவிட வேண்டியதுதான் - களத்தில் குதித்த ஜூலி 

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனவர் ஜூலி.அந்த போராட்டத்தில் அவர் பஙேற்று வெளிவந்த புகைப்படங்கள் யர் இந்த பெண் என அனைவரையும் கேள்வி எழுப்ப செய்தது. அந்த அளவிற்கு அவருக்கு புக்ழை பெற்றுதந்தது. ஆனால் எல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில்
 

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனவர் ஜூலி.அந்த போராட்டத்தில் அவர் பஙேற்று வெளிவந்த புகைப்படங்கள் யர் இந்த பெண் என அனைவரையும் கேள்வி எழுப்ப செய்தது. அந்த அளவிற்கு அவருக்கு புக்ழை பெற்றுதந்தது. ஆனால் எல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வர் பங்கேற்கும் வரைதான் நிலைத்தது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது இன்று வரை அவர் செய்த மிகப்பெரிய தவறான முடிவாகவே பார்க்கப்படுகிறது.தனக்கு கிடைத்த ந்ற்பெயர்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கினார். இன்று வரை ஜூலியை விமர்சனம் செய்து வருகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஜூலிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கவே ஓரிரு படங்களீல் நாயகியாக நடித்தார்.ஆனல் என்ண காரணத்திற்காகவே இன்றுவரை அந்த படங்கள் வெளீயாகவில்லை. 

Bigg boss julie

ஆனாலும் மனம் தளராத ஜூலி விதவிதமான போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கவர்ச்சி கொஞ்சம் தூக்கலான சில போட்டோகளை தனது ட்விட்டர் பகத்தில் பதிவிட்டுள்ளார். தனக்கும் கிளாமரான உடைகளை போட தெரியும் என திரையுலகிற்கு சொல்லாமல் சொல்கிறார் ஜூலி. அதுமட்டுமல்லாமல் கவர்ச்சியால் ரசிகர்களை கவிழ்ந்துவிட வேண்டியதுதான் என்று நினைக்கிறார் போல.


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News