Categories: Cinema News latest news

வர வர கவர்ச்சி தூக்கலா போகுதே ஜூலி? – லோக்கல் சரக்கு ராவா அடிச்சமாதிரி இருக்கு!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்டு அடுக்கு மொழிகளை பேசி அன்றைய ஆளுங்கட்சி அதிமுக அரசை விமர்சித்து கோஷங்களை எழுப்பி மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிக்பாஸ் ஜூலி. வீரத்தமிழச்சி என போற்றிப்பாடப்பட்ட ஜூலிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

அதன் மூலம் கிடைத்தது பிக்பாஸ் வாய்ப்பு. ஆனால், அது ஜூலியே நினைத்து பார்க்காத அளவிற்கு மாறிப்போனது. பொய் பேசுபவள், பச்சோந்தி, அடுத்தவர்களை பற்றி புறம் பேசுபவள் என கெட்டபெயர்கள் சம்பாதித்து மக்களால் வெறுக்கப்பட்டு வெளியேறினார்.

julie

அந்த நிகழ்ச்சி அவர் மீது மக்கள் வைத்திருந்த அத்தனை மரியாதையையும் போகடித்துவிட்டது. அதன் பின்னரும் கிண்டல் கேலிக்கு உள்ளான ஜூலி இன்று வரை மோசமான பெண்ணாகவே பார்க்கப்படுகிறார். அவர் என்ன செய்தாலும் அதை ஒருத்தரும் ஏற்றுக்கொள்வதில்லை.

இந்நிலையில் பீச்சில் குட்டியூண்டு கௌன் அணிந்துகொண்டு உள்ளே அணிந்திருக்கும் டவுசர் தெரிய படுமோசமாக போஸ் கொடுத்து முகம் சுளிக்க வைத்துள்ளார். இந்த கவர்ச்சியை பார்த்து கடுப்பான நெட்டிசன்ஸ் பலர் கண்டபடி கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

பிரஜன்
Published by
பிரஜன்