Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ச்சோ ஸ்வீட்… அமுல்பேபி என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? கவினிடம் கெஞ்சும் கேர்ள்ஸ்!

வேட்டி சட்டையில் வயசு பொண்ணுங்களை வசீகரிக்கும் பிக்பாஸ் கவின்!

2aae357b59022cee9e0e86aa88366a53

சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தின் மூலம் வெளிவுலகுக்கு அறிமுகமானவர் கவின். இவரது இந்த கதாபாத்திரம் பெண்களுக்கு மிகவும் பிடித்ததாக வடிவமைக்கப்பட்டிருந்தது. வேலை வெட்டி இல்லாத சண்டியராக கெத்தாக இருக்கும் ஒருவனாக அதில் நடித்திருப்பார் கவின்.

இதன் மூலம் அவருக்கு பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அபிராமி, சாக்ஷி பின்னர் லாஸ்லியா என இளம் பெண்களுடன் கடலை போட்டே படுபேமஸ் ஆகினார். இதையடுத்து கவின் ஆர்மி உருவாகி இன்னும் அவரது புகழை ஓங்கி ஒலித்தனர்.

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் Lift படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார்.  இந்நிலையில் தற்போது  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேட்டி சட்டை அணிந்து செம Humble ஆக அமுல்பேபி போன்று போஸ் கொடுத்து இளம் பெண்களை வலையில் வீழ்த்தியுள்ளார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top