×

சோப்பு விளம்பத்திற்கு முன்பே... இலங்கை டிவி'க்கு கூவி கூவி கூப்பிட்ட லாஸ்லியா!

லாஸ்லியாவின் மற்றொரு விளம்பரம் இணையத்தில் வைரல்

 

தமிழ் பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமும் ஆகியுள்ளார்.

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் முதன்முறையாக நடித்த விளம்பர படம் என கூறி  சோப்பு விளம்பரம் வீடியோ ஒன்று சமூகவலைகளத்தில் வெளியாகி தீயாக பரவியது.

ஆனால், தற்ப்போது இந்த சோப்பு விளம்பரத்திற்கு முன்னரே லாஸ்லியா இலங்கையில் செய்தி வாசிப்பாளினியாக பணியாற்றிய சக்தி டிவியில் குறும்படங்களை வெளியிடும் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த வீடியோ தற்ப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News