×

பாவாடை தாவணியில் கியூட் நடனம் போட்ட லாஸ்லியா... அட என் கண்ணே பட்டுடும் போல!
 

லாஸ்லியாவின் கியூட் நடனத்திற்கு குவியும் லைக்ஸ்!
 
 

பிக்பாஸ் நிகழ்ச்சி உலகளவில் பெரும் புகழ் பெற்றது. பல மொழிகளை கடந்து தமிழிலும் தொடங்கப்பட்டு வரும் பிக்பாஸ் அதன் நான்காவது சீசனும் முடிந்து விட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சில பிரபலங்கள் செம டாப்பில் பயணிப்பதும் வாடிக்கையாகி இருக்கிறது. 

அந்த வகையில், சீசன் மூன்றில் கலந்து கொண்டவர் செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா மரியநேசன். கொள்ளை அழகு கிறங்கடிக்கும் பேச்சால் ரசிகர்களை கவர்ந்தார். நிகழ்ச்சியில் சக போட்டியாளரான கவினுடன் காதல் வலையில் வீழ்ந்து மேலும் புகழை பெற்றார். 

இதை தொடர்ந்து, முழு நேர நடிகையாக உருவெடுத்தார். அது அவருக்கு பல வாய்ப்புகளைப் பெற்று தந்தது. கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாவாடை தாவணியில் கியூட்டாக நடனமாடிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்...

From around the web

Trending Videos

Tamilnadu News