×

கனடா மாப்பிள்ளையை கரம் பிடிக்க போகும் லாஸ்லியா - விரைவில் டும் டும் டும்!

பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம்

 
தமிழ் பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமும் ஆகியுள்ளார்.

அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வந்த லாஸ்லியா நடித்த படங்கள் வெளியாவதற்கு முன்னதாகவே தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறார். ஆம், லாஸ்லியாவின் பெற்றோர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து கனடாவை சேர்ந்த தன் நண்பனின் ஒருவரின் மகனை நிச்சயம் செய்துள்ளதாக வெளியான தகவல்கள் கூறுகிறது. எனவே கூடிய விரைவில் லாஸ்லியாவிற்கு திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். அப்போ நம்ம கவின்...?

From around the web

Trending Videos

Tamilnadu News