×

மீண்டும் விஜய் டிவிக்கே வந்த லாஸ்லியா.. குட்டி ட்ரெஸ்ஸில் கியூட்டான போட்டோ..!!

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் லாஸ்லியா. ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3ல் பங்கு பெற்றதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமான பெண்ணானார். 
 
bigg boss losliya

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் லாஸ்லியா. ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3ல் பங்கு பெற்றதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமான பெண்ணானார். 

பிக்பாஸ் மூலம் லாஸ்லியாவுக்கு ஓரளவு ரசிகர்கள் உருவாகியதால் தற்போது விளம்பரங்கள் மற்றும் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இவர் குக் வித்த கோமாளியில் பங்குபெற்ற அஸ்வினுடன் இணைந்து சோப்பு விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளனர்.

bigg boss losliya -cinereporters
bigg boss losliya -cinereporters


 
மேலும் தற்போது இவர் ப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார். இதில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்துள்ளார். அதனை தொடர்ந்து லாஸ்லியா கூகுள் குட்டப்பன் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

லாஸ்லியாவுக்கு விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தாலும் இன்னும் பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

நான் வேண்டுமென்றே அதை செய்யவில்லை... மன்னிப்பு கேட்ட சமந்தா..!!

இந்நிலையில் தற்போது லாஸ்லியா விஜய் டிவி-யில் தற்போது ஒளிபரப்பாகி வரும் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டுள்ளார். அவருடன் அபிராமி, ஐஸ்வர்யா தத்தா என சில பிக்பாஸ் நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

bigg boss losliya
bigg boss losliya -cinereporters

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதில் அபிராமி ரெம்பவும் குண்டாக தெரிகிறார். இவர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News