Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

திடீர் ட்ரெண்டிங்கில் பிக்பாஸ் லாஸ்லியா… என்ன சேதி தெரியுமா..

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் வெளிச்சத்தில் இருக்கும் லாஸ்லியா மரியநேசன் திடீரென ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

988844415fffd5df31ef38e94b639231

பிக்பாஸ் நிகழ்ச்சி உலகளவில் பெரும் புகழ் பெற்றது. பல மொழிகளை கடந்து தமிழிலும் தொடங்கப்பட்டு வரும் பிக்பாஸ் அதன் நான்காவது சீசனும் கடைசி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சில பிரபலங்கள் செம டாப்பில் பயணிப்பதும் வாடிக்கையாகி இருக்கிறது. அந்த வகையில், சீசன் மூன்றில் கலந்து கொண்டவர் செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா மரியநேசன். கொள்ளை அழகு கிறங்கடிக்கும் பேச்சால் ரசிகர்களை கவர்ந்தார். நிகழ்ச்சியில் சக போட்டியாளரான கவினுடன் காதல் வலையில் வீழ்ந்து மேலும் புகழை பெற்றார். 

11caa712d74fe31aa82094f07b667a02

இதை தொடர்ந்து, முழு நேர நடிகையாக உருவெடுத்தார். அது அவருக்கு பல வாய்ப்புகளைப் பெற்று தந்தது. கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தொடர்ந்து பல போட்டோஷுட்களை செய்து இன்ஸ்டாகிராமில் படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில், இவரின் தந்தை மரியநேசன் இறப்பினால், சமூக வலைத்தளம் பக்கம் வராமல் இருந்தார் லாஸ்லியா. 

இரண்டு மாதங்கள் கழித்து, நேற்று தனது இன்ஸ்டாவில் புகைப்படத்தை பதிவிட்டு வந்துவிட்டேன் என எண்ட்ரி கொடுத்தார். இதற்கெனவே காத்திருந்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால், லாஸ்லியா தொடர்ந்து ட்விட்டரில் ட்ரெண்ட் அடித்து வருகிறார்.  

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top