×

இந்த புள்ள பூச்சியை தூக்கி வெளில போடுங்க - மொட்டை மாமாவுக்கு குவியும் ஆதரவு!

அனிதாவிடம் மன்னிப்பு கேட்ட சுரேஷ் சக்கரவர்த்தி

 

பிக்பாஸில் நேற்றைய தினம் அனிதா சம்பத் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வார்த்தைகள் வாக்குவாதத்திலும் முடிந்தது.  சிலர் அனிதா சம்பத்திற்கும், சிலர் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியிருக்கும் இரண்டாவது புரோமோவில் நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி பலர் முன்னிலையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு பிரச்னையை சுமுகமாக முடிக்க முயற்சி எடுத்துள்ளார். ஆனாலும், அனிதா தொடர்ந்து அவர் பேசும் போது கூட வில்லித்தனமாக பார்வை பார்ப்பது, திமிராக பேசுவது என மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.

அனிதா தினமும் ப்ரோமோவில் வர வேண்டும் என்பதற்காக சுரேஷை வம்பிழுத்து நல்லவள் போல் நடித்து வருவதாக மக்கள் விமர்சிக்க துவங்கியுள்ளனர். இதனால் சுரேஷிற்கு ஆடியன்ஸ் ஆதரவு அதிகரித்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News