ஹெச். வினோத் தயாரிப்பில் பிக்பாஸ் ராஜூ

சதுரங்க வேட்டை படம் மூலம் அறிமுகம் ஆனவர் இயக்குனர் ஹெச். வினோத். முதல் படமே அவர் ஒரு சிறந்த இயக்குனர்

 
h vinoth

சதுரங்க வேட்டை படம் மூலம் அறிமுகம் ஆனவர் இயக்குனர் ஹெச். வினோத். முதல் படமே அவர் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை காட்டியது. தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, அஜித் நடித்த  நேர்கொண்ட பார்வை, துணிவு என வெற்ற்றிப்படங்களை கொடுதுள்ளார். விஜயின் கடைசி படமான ஜனநாயகன் கூட இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹெச். வினோத் ஒரு படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். அதில் பிக்பாஸ் ராஜூ நாயகனாக  நடிப்பது மட்டுமின்ற்ரி அந்த படத்தை இயக்குனர் பொருப்பையும் ஏற்கிறார். இந்த படம் நேரடியாக ஜியோ ஹாட் ஸ்டாரில் ஒளிபர்டப்பாக உள்ளது. இது குறித்த் அதிகாரபூர்வ அற்றிவிப்பு விர்ரைவில் வெளியாக உள்ளது.

Tags

From Around the web