×

எனக்கு மட்டும் தான் அது தெரியுதா...? ரேஷ்மா பசுபுலேட்டியை Zoom செய்யும் நெட்டிசன்ஸ்!
 

பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ
 
 

வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில்  "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.

அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

இதையடுத்து சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினம் ஒரு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா தற்போது சிகப்பு நிற புடையில் லட்சணமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் லைட்டா காட்டிய இடுப்பு மடிப்புல் அந்த பெரிய டாட்டூ பார்த்துட்டேன் என நெட்டிசன்ஸ் கமெண்ட் செய்ய எல்லோர் கண்ணும் அங்கே தான் போகுது... 

From around the web

Trending Videos

Tamilnadu News