×

வாவ்.... நம்ம ஊரு பொண்ணு மாடர்ன் ட்ரஸ்ல கலக்குறாங்களே!

பிக்பாஸ் புகழ் ரித்விகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்

 

பாலா இயக்கிய பரதேசி படத்தில் அறிமுகானவர் நடிகை ரித்விகா. அதன்பின் மெட்ராஸ், கபாலி திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் அவர் பிரபலமானார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 2விலும் அவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

கடைசியாக பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான குண்டு திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் அநடித்திருந்தார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரித்விகா தற்ப்போது கொரோனா ஊரடங்கில் கொஞ்சம் எக்ஸ்ராவாகவே சோஷியல் மீடியாவில் மூழ்கியுள்ளார்.

இந்நிலையில் ரித்விகா தனது இன்ஸ்டாகிராமில் சமீபநாட்களாக மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு இயக்குனர்களின் கவனத்தை கொக்கி போட்டு இழுக்கிறார். எப்படியாவது படவாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதற்காக தன் கொள்கைகளை தகர்ந்து வித்தியாசமான தோற்றத்திற்கு மாறி வருகிறார். அதே நேரத்தில் ரசிகர்ளை களங்கப்படுத்தாமல் லிமிட்டான கவர்ச்சியில் டீசண்டான மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தும் ரித்விகா தற்ப்போது ஜீன்ஸ் டாப்பில் இருக்கும் நம்ம ஒரு பொண்ணு போல் போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.

View this post on Instagram

@the_udai_vandi Pc @risha_jacobs_official ❤️😘

A post shared by Riythvika Kp (@riythvika_official) on

From around the web

Trending Videos

Tamilnadu News