Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சாக்கடையில் ஒரு தேவதை… பிக்பாஸ் பிரபலத்தில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

பிக்பாஸ் ரித்விகாவின் லேட்டஸ்ட் போட்டோ

9e8d61f7f91f7554e26a1db018b80354-1-2

பரதேசி, மெட்ராஸ், கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்த ரித்விகா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். தற்ப்போது கொரோனா ஊரடங்கில் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே சோஷியல் மீடியாவில் மூழ்கியுள்ளார். இந்நிலையில் ரித்விகா தனது இன்ஸ்டாகிராமில் அழகிய பட்டுப்புடவையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

அதில் மழை பெய்து ரோடெங்கிலும் சாக்கடை தண்ணி தேங்கியிருக்கும் இடத்தில் அழகான பட்டு புடவையில் தேவதை போன்று ஜொலிக்கும் ரித்விகா ரசிகர்களின் கண்ணை பறித்துள்ளார். இந்த புகைப்படம் சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்து  வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Sareelove ❤️ #sareelover

A post shared by Riythvika Kp (@riythvika_official) on

View this post on Instagram

Sareelove ❤️ #sareelover

A post shared by Riythvika Kp (@riythvika_official) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top