×

ஜூலியுடன் என்ன பண்றாரு இந்த மொட்டை மாமா...? தீயாய் பரவும் புகைப்படம்!

பிக்பாஸ் ஜூலியுடன் சுரேஷ் சக்கரவர்த்தி

 

பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ள சுரேஷ் சக்கரவர்த்தி பிரபல தொலைக்காட்சி, திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் என திரைத்துறையில் பிரபலமான நபராக பார்க்கப்படுகிறார். அத்துடன் சொந்தமாக ரெஸ்டாரண்ட் நடத்தி வரும் இவர்  கே பாலச்சந்தர் இயக்கிய அழகன் படத்தில் நடித்துள்ளார்.

julie

அத்துடன் த்ரிஷா, ரம்யா கிருஷ்ணன் போன்ற நட்சத்திர நடிகர், நடிகைகளுக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்துள்ளார். அதை உறுதிப்படுத்தும்  வகையில் அவர்களுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவியது. இந்நிலையில் தற்ப்போது சுரேஷுடன் பிக்பாஸ் ஜூலி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி காட்டுத்தீ போன்று பரவி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News