Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறும் 2 பேர் யார் தெரியுமா?….

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறும் 2 பேர் யார் தெரியுமா?….

e83968205f6abc20110305230b14b321

தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வீட்டிலிருந்து ரேகா, சுரேஷ், சம்யுக்தா, வேல்முருகன்,சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலரும் வெளியாகி விட்டனர். தற்போது அர்ச்சனா, ஆரி, பாலாஜி, ரம்யா, ஷிவானி, சோம் சேகர், கேப்ரியல்லா ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில், இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்கிற எதிர்ப்பு எழுந்துள்ளது. கடந்த வாரம் வழக்கத்திற்கு மாறாக 2 பேர் வெளியேறினர். இந்த வாரம் 2 பேரா அல்லது ஒருவரா என்பது தெரியவில்லை. 

இதற்கிடையே இந்த வாரம் வெளியேறப்போவது அர்ச்சனா என்றும், ஆஜித் என்றும் செய்திகள் பரவி வருகிறது. அல்லது கடந்த வாரம் போலவே 2 பேர் வெளியேறுவார்களா என்பது தெரியவில்லை.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top