×

எக்ஸ்பிரஷன் நல்லாத்தான் இருக்கு... இன்னும் பெட்ரா ட்ரை பண்ணு!... பிக்பாஸ் ஜூலியின் வைரல் வீடியோ

 

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். தற்போது பிக்பாஸின் 4 சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நெட்டிசன்கள் நிறுத்தவில்லை. இருந்தும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார்.

சமீபத்தில் தனது ஆண் நண்பருக்கு முத்தம் கொடுப்பது போல் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் மீண்டும் திட்டு வாங்கினார்.

இந்நிலையில், ஒரு ஹிந்தி பாடலுக்கு முகபாவனைகள் செய்து வீடியோவை பகிர்ந்துள்ளார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News