×

அடியாள் மாதிரி இருக்கார்.. ஆனா நல்லவர்....யாரை சொல்கிறார் கமல்?...வீடியோ

 

தமிழில் பிக்பாஸ் சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி துவங்கி 10 நாட்கள் கடந்து விட்ட நிலையில் தற்போதுதான் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. 

இந்த நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் கமல்ஹாசன் வார இறுதியான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வந்த அந்த வாரம் நடந்த சம்பவங்களை பற்றி பேசுவார். அதன்படி இன்று அவர் அவரவுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பான புரமோ வீடியோவில் கமல் பேசும் போது ‘பார்ப்பதற்கு வில்லனின் அடியாள் போல் இருக்கிறாரே இவர் கெட்டவராக இருப்பாரோ என்று நினைத்தால், உண்மை முகம் வெளிவந்த பின் அவர் ஹீரோவாக மாறி வருகிறார். அதேபோல், நாம் நல்லவர்கள் என நினைத்துக்கொண்டிருப்பவரின் உண்மை முகம் என்னவென்று பார்ப்போம்’ என பேசியுள்ளார்.

அவர் சுரேஷ் குறித்துத்தான் அப்படி பேசியிருப்பார் எனக்கூறப்படுகிறது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News