×

கவர்ச்சியான உடையில் தெறிக்கவிட்ட பிக்பாஸ் சம்யுக்தா.. வைரல் புகைப்படங்கள்

 

மாடலும், நடிகையுமான சம்யுக்தா பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். பிக்பாஸ் வீட்டில் ஆரியுடன் இவர் நடந்து கொண்ட விதம் பலருக்கும் பிடிக்கவில்லை.

sam

மேலும், தவறான வார்த்தைகளையும் அடிக்கடி பயன்படுத்தி கமல்ஹாசனிடம் கொட்டு வாங்கினார். அதன்பின் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

sam

தனது நீண்ட நாள் நண்பர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன் இருக்கிறான்.

samyuktha

இந்நிலையில், கவர்ச்சியான உடைகளில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News