×

ஒரு குழந்தைக்கு அம்மாவா?..சிக் என்ற உடையில் போஸ் கொடுத்த பிக்பாஸ் சம்யுக்தா.....

 

மாடல் அழகியான சம்யுக்தா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவருக்கு திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறான். ஆனாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வாழ்க்கை மாறும் என நம்பி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஜிம்மில் சிக் என்ற உடையில் நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள், சம்யுக்தாவிற்கு ஒரு குழந்தை இருப்பதை நம்ப முடியவில்லை என பதிவிட்டு வருகின்றனர்.

samyuktha

From around the web

Trending Videos

Tamilnadu News