×

வாவ்! இது வேற லெவல்...கையில் நாயுடன் ஸ்டன்னிங் போஸ் கொடுத்த பிக்பாஸ் சம்யுக்தா...

 

ஏற்கனவே மாடலாக இருந்தாலும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் சம்யுக்தா. ஆனால், ஆரியிடம் அவர் நடந்து கொண்டவிதம் பலருக்கும் பிடிக்கவில்லை. மேலும், சில தவறான வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தி கமலிடமும் திட்டும் வாங்கினார். அதன்பின் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் உள்ளார்.

ஆனாலும், கவர்ச்சியான உடையணிந்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு காலண்டர் விளம்பரத்திற்காக 2 நாய்களை கையில் பிடித்தபடி அசத்தலான போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘வாவ்.. இது வேற லெவல்’ என வாயை பிளந்து வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News