லிப்லாக் சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் தமிழ் பிரபலம்!... இதெல்லாம் தேவையா பாஸ்…

 
லிப்லாக் சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் தமிழ் பிரபலம்!... இதெல்லாம் தேவையா பாஸ்…

Bigboss Tamil: விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியலான பிக்பாஸ் தமிழில் கலந்துக்கொண்ட பிரபலம் இன்னொருவருடன் லிப்லாக் போட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

ஆறாவது பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தொகுப்பாளர் மகேஸ்வரி. இவர் தன்னுடைய நெத்தியடி கேள்விகளால் ரசிகர்களிடம் அதிக நெகட்டிவ் விமர்சனங்களையே குவித்தார். பாதி கடல் கூட தாண்டாமல் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனார்.

தொகுப்பாளராக இருந்தவருக்கு பிக்பாஸை விட்டு வெளியில் வந்த பின்னரும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சினிமாவில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார். இது மட்டுமல்லாமல் மாடலிங்கிலும் பிஸியாக இருக்கிறார். 

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மகேஸ்வரி அரைகுறை உடையை கூட போடாமல் இருந்து வந்தவர். தற்போது அவருடைய ஹீரோ ஒருவருடன் அடித்த லிப்லாக் புகைப்படம் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

இவர் கூட இப்படி நடிப்பாரா? இதெல்லாம் வாய்ப்பாக இறங்கு செல்லும் வேலையா என ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் அடித்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாக மாறி இருக்கிறது. 

From Around the web