×

ழூன்றாவது கணவருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் பிக்பாஸ் நடிகை!

தமிழ் சினிமாவில் புஷ்பா புருஷன் என்கிற கேரக்டரில் நடித்தது மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா.
 

இவர் அதிகமான சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்து விவாகரத்தாகியுள்ளது. அதனால் தனிமையில் வாழ்ந்து வந்த இவர் தற்போது மூன்றாவதாக ஒரு நபரை காதலிக்க தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் இவர்கள் மிகவும் நெருக்கமான இருக்கும் புகைப்படத்தை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News