×

மட்டமான போஸ் கொடுத்த பிந்து மாதவி... அடச்சீ சொன்ன ரசிகர்கள்

நடிகை பிந்து மாதவியின் லேட்டஸ்ட் புகைப்படத்தினை ரசிகர்கள் செம கலாய் கலாய்த்து வருகின்றனர்.
 

இயக்குனர் கௌதம்மேனன் தயாரிப்பில் வெளியாகிய வெப்பம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமாகியவர் பிந்து மாதவி. தொடர்ந்து, பொக்கிஷம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து பிஸி நடிகை ஆனார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் நடித்து வந்தார். ஆனால் சொல்லிக் கொள்ளும் அளவு பட வாய்ப்புகள் வராமல் போகவே பிந்து டல் அடித்தார். இதனால், பிக் பாஸ் தமிழ் முதல் சீசனில் கலந்து கொண்டார். அதில் அவருக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர். 

தொடர்ந்து, மீண்டும் பட வாய்ப்புகள் வந்தது. அதை தொடர்ந்து கழுகு 2, யாருக்கும் அஞ்சேல், மாயன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தை ரசிகர்கள் பலரும் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News