×

படுக்கை அறையில் ‘நச்’ முத்தம்.. கவர்ச்சியில் மயக்கிய பிபாஷா பாசு...

இந்தி நடிகை பிபாஷா பாசு தன் கணவரை மிஸ் செய்வதாக தனது இன்ஸ்டாவில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
 
 

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பிபாஷா பாசு. இவரும் நடிகர் ஜான் அபிரகாமும் தீவிரமாக காதல் செய்து வந்தனர். ஆனால், இந்த ஜோடி ப்ரேக் அப் செய்து கொண்டது. இதை தொடர்ந்து, பிபாஷா நடிகர் கரண் சிங் குரோவரை திருமணம் செய்து கொண்டார். அவ்வப்போது, தனது கணவருடன் நெருக்கமான புகைப்படங்களை வெளியிடுவது பிபாஷாவின் வழக்கம். 

இந்த வகையில், தனது இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டு இருக்கும் ஒரு பதிவு இளசுகளை சூடேற்றும் வகையில் இருக்கிறது. கணவர் கரணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களுடன் ஒரு முத்த படமும் இருப்பதால் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கரண் படப்பிடிப்பில் இருப்பதால் பிபாஷாவுடன் இல்லை எனக் கூறப்படுகிறது. 


இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நொடியையும் எண்ணிக் கொண்டு இருக்கிறேன் எனவும் பதிவிட்டு இருக்கிறார். அம்மணி பாவமில்லையா!

From around the web

Trending Videos

Tamilnadu News