×

பாஜக வில் பா வரிசை இயக்குனர்களா? இணையத்தில் தீயாய் பரவும் செய்தி!

பாஜகவில் சேர இருப்பதாக ஒரு பா வரிசை இயக்குனர்கள் சேர இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

பாஜகவில் சேர இருப்பதாக ஒரு பா வரிசை இயக்குனர்கள் சேர இருப்பதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் பாக்யராஜிடம் சினிமா பாடம் கற்றவர்கள் பாண்டியராஜனும் பார்த்திபனும். இவர்கள் மூவருமே சினிமாவில் நடிகர்களாகவும் இயக்குனர்களாகவும் தங்களை நிருபித்தவர்கள். இப்போது வரை மூவருமே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகர்களாக நீடிக்கிறார்கள். இந்நிலையில் இவர்கள் மூவரையும் பாஜகவில் வளைத்து போட ஸ்கெட்ச் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பாஜக 2021 சட்ட சபைத் தேர்தலை முன் வைத்து பிரபலங்களை தங்கள் கட்சிக்கு இழுக்க முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக நடிகை குஷ்புவை கட்சியில் சேர்த்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் எப்படியாவது தங்கள் கட்சியைக் காலூன்ற வைத்துவிட வேண்டும் என நினைக்கும் பாஜகவினர் இப்போது இந்த பா வரிசை இயக்குனர்களை உள்ளே இழுக்க முயற்சி மேற்கொள்வதாக சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News