Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பிளாக் அண்ட் ஒயிட் கண்ணு உன்ன பார்த்தா கலரா மாறுதே – ராஷி கண்ணாவின் ரீசன்ட் கிளிக்ஸ்!

இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்த ராஷி கண்ணா தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ படத்தில் மிகச்சிறந்த காதலியாக நடித்திருந்தார்.

4e9efeb5c104bbdf270527b9260d2f0e

இந்நிலையில் தற்போது  ராஷி கண்ணா… ஷர்ட் பட்டனை கழட்டிவிட்டு தலை முடியை கோதியவாறு பிளாக் அண்ட் ஒயிட் போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். சிம்பிளான இந்த சூப்பர் கியூட் போட்டோவில் மயங்காத  இணையவாசிகளே இல்லை என்கிற அளவிற்கு எல்லோரும் வர்ணித்து வருகின்றனர்.

View this post on Instagram

Are you lost or are you very lost?

A post shared by Raashi (@raashikhannaoffl) on

Are you lost or are you very lost?

A post shared by Raashi (@raashikhannaoffl) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top