
Cinema News
சிவகார்த்திகேயன், யோகிபாபு எல்லாமே நண்பர்கள்தான்.. மலரும் நினைவுகள் பேசும் பிளாக் பாண்டி…
Published on
By
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவி மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சிவகார்த்திகேயன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற துவங்கினார்.
இதையும் படிங்க:எம்ஜிஆரை அடித்த நபர்.. அப்புறம் நடந்தது தான் மாஸ்..
Sivakarthikeyan
வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் தமிழ் சினிமாவில் முக்கியமான திரைப்படமாக அமைந்தது. முதலில் காமெடி கதாநாயகனாக அறிமுகமானாலும் தொடர்ந்து சீரியஸான கதாபாத்திரங்களிலும் நடிக்க துவங்கினார். அப்படி நடித்த திரைப்படங்களில் டாக்டர் முக்கியமான திரைப்படமாகும்.
ஆரம்பக்காலக்கட்டத்தில் விஜய் டிவியில் பணிப்புரிந்தபோது நடிகர் ப்ளாக் பாண்டியுடன் நல்ல பழக்கத்தில் இருந்தார் சிவகார்த்திகேயன். ப்ளாக் பாண்டி விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் நாடகம் மூலமாக அப்போது பிரபலமாக இருந்தார்.
இதையும் படிங்க:வேணாம் செல்லம் வெட்கமா இருக்கு!.. கொழுக் மொழுக் உடம்பை காட்டும் விஜே பார்வதி…
விஜய் டிவியிலேயே ஏற்பட்ட பழக்கம்:
இதுக்குறித்து தற்சமயம் பேட்டி ஒன்றில் அவர் பேசியிருந்தார். இதுக்குறித்து அவர் பேசும்போது ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் யோகிபாபுவுடன் நான் நல்ல பழக்கத்தில் இருந்தேன்.
சிவகார்த்திகேயன் ஆரம்பம் முதலே எனக்கு நிறைய நன்மைகள் செய்துள்ளார். ஒரு படத்தில் எனக்கு வாய்ப்பும் வாங்கி தருவதாக கூறி இருந்தார். ஆனால் அப்போது சூழ்நிலை காரணமாக வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் நான் கஷ்டத்தில் இருக்கும்போது அவர் பண உதவி எல்லாம் எனக்கு செய்துள்ளார்.. அதே போல யோகிபாபுவும் என்னிடம் நல்ல நட்பில் இருந்தார். ஆனால் இப்போது எங்களுக்கிடையில் அவ்வள்வாக நெருக்கம் இல்லை. என தனது பேட்டியில் கூறியுள்ளார் ப்ளாக் பாண்டி…
இதையும் படிங்க:கண்ணாதாசனுக்கு அந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா?!.. இவ்வளவு கதை இருக்கா!..
TVK Vijay: நேற்று ஒரு பெரிய துயர சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியது. தவெக தலைவர் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணமாக ஒவ்வொரு...
ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு : மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி...
தீயாய் வேலை செய்யும் விஜய் : விஜய் பேச்சில் ஏற்பட்ட தடுமாற்றம் : விஜயின் பேச்சு பல விமர்சனங்களை சந்தித்தாலும் இன்று...
சினிமா நடிகர் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறி...
Vijay TVK: திருச்சியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்த விஜய் இன்று நாமக்கல் , கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த...