பிளாஸ்ட்: 5-வது நாளிலும் அதிரடி காட்டும் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன்

அர்ஜூன் நடிப்பில் கடந்த 28ம் தேதி வெளியான படம் பிளாஸ்ட் . பிரதீப் ரங்க நாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுபாஷ் கே. ராஜன் இ
 
blast collection

அர்ஜூன் நடிப்பில் கடந்த 28ம் தேதி வெளியான படம் பிளாஸ்ட் . பிரதீப் ரங்க நாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுபாஷ் கே. ராஜன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் தயாரித்துள்ள  இந்த படத்தில் அர்ஜூனுடன் அபிராமி, பிரித்தி முகுந்தன் உள்ளைட்ட பல்ர் நடித்துள்ளன்ர். பரபரபான திரைக்கதையால் ரசிகர்களை இப்படம் வெகுவாக கவர்ந்துள்ளது. அர்ஜூனுக்கு கிட்டதட்ட 19 ஆண்டுகளுக்கு பிறகு ஹீரோவாக மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்துள்ளது இந்த படம்.

blast movie

இந்த நிலையில் பிளாஸ் படம் 5ம் நாள் வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அளவில் மொத்தம் 2707 காட்சிகள் நடைபெற்ற நிலையில் கிராஸ் கலெக்சனாக ரூ 20.17 கோடி, நெட் கலெக்சனாக ரூ 17.55 கோடி வசூல் செய்துள்ளது. உலகளவில் மொத்தம் ரூ 26.47 கோடி வசூல் செய்துள்ளது இப்படம்.

From Around the web