கேரளாவில் கருப்பு படத்தை கண்டம் செய்த பிளாஸ்ட்

சூர்யா நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள அந்த படத்தில் திரிஷா, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
 
blast

சூர்யா நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள அந்த படத்தில் திரிஷா, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வெளியான நாள் முதலே பாசிட்டிவான விமர்சனங்கள் வரவே வசூலும் குவியத் தொடங்கியது. உலகளவில் 340 கோடி வரை வசூல் செய்துள்ளது இப்படம். தமிழ் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களிலும்  நல்ல வசூல் செய்துள்ளது. கேரளாவில் மொத்தம் ரூ.14 கோடி வசூல் செய்துள்ளது.

blast movie

இந்த சூழ்நிலையில் கடந்த மாதம்28ம் தேதி அர்ஜூன் நடித்த பிளாஸ் படம் வெளியானது. சுபாஷ் கே.ராஜ் இயக்கிய இப்படம் யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றுள்ளது. குறிப்பாக கேரளாவில் இப்படம் மிகப்பெரிய வசூலை குவித்துள்ளது. கேரளாவில் இதுவரை 15 கோடி வசூலை குவித்துள்ளது. இது கருப்பு படத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

From Around the web