Balst Box office: வசூலில் தெறிக்கவிடும் பிளாஸ்ட்: 50 கோடியை நெருங்கும் வசூல்

வசூலில் தெறிக்கவிடும் பிளாஸ்ட்: 50 கோடியை நெருங்கும் வசூல்
 
blast movie

அர்ஜூன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான வாரம் பிளாஸ்ட். அபிராமி, பிரீத்தி முகுந்தன் மற்றும் ஜான் கொக்கன் உள்ளிட்ட பல்ர் நடித்துள்ள இந்த படத்தை சுபாஷ் கே.ராஜ் இயக்கியுள்ளார். 19 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜூன் பெற்றிருக்கும் பிளாக் பஸ்டர் ஹிட் இது. படத்தின் துவக்கம் வழக்கமான படமே என்று நினைக்கும்பொழுது 20 நிமிடங்களுக்கு பின் எடுக்கும் ஜெட் வேக திரைக்கதை இறுதி காட்சி வரை தொடர்கிறது.  

blast movie

இந்த நிலையில் படம் வெளியாகி 8 நாட்கள் நிறைவடைந்த நிலையில் இப்படம் பெற்றிருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 8 நாட்கள் முடிவில் ரூ 41 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வார இறுதி நாட்களில் வசூல் ரூ 50 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web