Connect with us

Cinema News

நீ மாமனிதன் இல்லை!.. இன்று முதல் மாமாமனிதன்!.. இயக்குனர் சீனு ராமசாமியை பங்கம் பண்ணும் புளூ சட்டை!..

நடிகை மனிஷா யாதவுக்கு சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்தார் என பிரபல பத்திரிகை யூடியூப் சேனலுக்கு பேட்டி அளிக்கும் போது வலைப்பேச்சு பிஸ்மி பேசியது பெரும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

சினிமாவில் நல்லவர்கள் போல வேஷம் போட்டுக் கொண்டு நடிகைகளிடமும் பெண் கலைஞர்களிடமும் தவறாக நடந்துக் கொள்ளும் பல முகமூடிகள் மன்சூர் அலி கான் – திரிஷா விவகாரம் தொடர்பாக வெளியே வரும் என தெரிகிறது.

இதையும் படிங்க: சிவாஜியுடன் காதலா?!.. சந்தேகப்பட்ட தாய்… தேவிகா என்ன செஞ்சாங்க தெரியுமா?…

இதுவரை அமைதி காத்து வந்த பலரும் தற்போது வாய் திறக்க ஆரம்பித்துள்ள நிலையில், அதில் முதல் பலிகடாவாக இயக்குனர் சீனு ராமசாமி வசமாக சிக்கி உள்ளார்.

அவரது கோரிக்கையை ஏற்று அந்த பிரபல பத்திரிகை நிறுவனம் பிஸ்மியின் அந்த சர்ச்சைக்குரிய பேட்டியை நீக்கிய நிலையில், அதை பிடித்துக் கொண்ட ப்ளூ சட்டை மாறன் சர்க்கரை ராமசாமி என்றும் ”நீ மாமனிதன் இல்லை. இன்றுமுதல் மாமாமனிதன்.” என்றும் ட்வீட் மேல் ட்வீட் போட்டு சீனு ராமசாமியை பங்கமாக கலாய்த்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி உலகளவில் சினிமா துறையில் பல சில்மிஷக்காரர்கள் நிறைந்துள்ள நிலையில், திரிஷா விவகாரம் ஒவ்வொருவரையாக வெளியே கொண்டு வந்து விடும் என்றே தெரிகிறது.

இதையும் படிங்க: மிஷ்கின் பேசுறப்போ இனிக்குது!.. மன்சூர் அலிகான் பேசினா கசக்குதோ.. ப்ளூ சட்டை மாறன் விளாசல்!..

இயக்குனர் சக்கரை ராமசாமி பற்றி பிஸ்மி அளித்த வீடியோ பேட்டியை தனது யுடியூப் தளத்தில் இருந்து அந்த  நிறுவனம் நீக்கியுள்ளதாம். தப்பு செய்தவர்கள்தான் தடயத்தை அழிக்க நினைப்பார்கள். நீங்கள் சொல்லித்தான் அந்த வீடியோ நீக்கப்பட்டதாமே!. உண்மையா ‘சக்கரை’ ராமசாமி? அப்ப உங்க மேல தப்பு இருக்குன்னுதான் அர்த்தம்? வெளியில் பரம யோக்கியன் வேசம். ஆனா பண்றது எல்லாம் பக்கா கில்மாத்தனம். எத்தனை பெண்கள் உங்களால் பாதிக்கப்பட்டாங்களோ? வாய்ப்பு கேட்டு வந்த ஒரு இளம்பெண் நீங்க பண்ண வேலையில்  அழுதுகிட்டே வெளிய போனாங்களாமே? ஏன் இப்படி இருக்கீங்க? இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் இனிமேல் பயப்படாம தைரியமா புகார் அளிக்க வேண்டும். ஊடகங்களில் பேசுங்க‌. சாயம் வெளுக்கட்டும்.” என்றும் ட்வீட் போட்டுள்ளார்.

 

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top