×

ஒண்ணா சேர்ந்து கும்மியடிக்க ஒன்று கூடிய பிக்பாஸ் போட்டியாளர்கள்!
 

இரவு பார்ட்டியில் கும்மியடித்து பிக்பாஸ் போட்டியாளர்கள்...!
 
 

பிக்பாஸ் 4 சீசனில் பங்கேற்ற பாலா, ஷிவானி , ரம்யா பாண்டியன், சம்யுக்தா , ஆஜீத் உள்ளிட்டோர் ஒன்று கூடி மிட் நைட் பார்ட்டியில் ஜாலி பண்ணிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளனர். 

இதனை கண்ட நெட்டிசன்ஸ, நல்ல ப்ரண்ட்ஷிப் கேங்... உங்க 5 பேரால தான் நாங்க பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தோம் என கூறி கமெண்ட் செய்து இந்த குரூப் போட்டோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News