Connect with us

Gossips

மீண்டும் அழைத்த இயக்குனர்!.. மறுபடியும் டிரெஸ்ஸை கழட்டிடுவாரோ!.. ஓட்டம் எடுத்த நடிகை!.

அந்த விருது இயக்குநர் இரண்டாம் பாகத்தை சீவி சிங்காரித்து உருவாக்கி வரும் நிலையில், அதில் அந்த அடல்ட் காட்சிகளை அல்வா போல ஏற்று நடிக்கும் நடிகையையே மீண்டும் ஒப்பந்தம் செய்யலாம் என நினைத்து அந்த நடிகைக்கு போன் போட்டாராம்.

ஆனால், இயக்குநர் ஏற்கனவே அந்த இளம் நடிகை உள்ளிட்ட அனைவரது டிரெஸ்ஸையும் உருவி படம் எடுத்த நிலையில், இந்த படத்துக்கு ஓகே சொன்னால் மீண்டும் தனது டிரெஸ்ஸை கழட்டிடுவாரோ என்றே பயந்து விட்டாராம்.

அதனால், இயக்குநர் அழைப்புக்கு பெரிய கும்பிடு போட்டு நடிகை ஆளவிடுடா சாமி என அந்த பிரபல நடிகை பல்டி அடித்து விட்டார் என கோலிவுட்டில் ஒரே பேச்சாக அடிபட்டு வருகிறது.

நடிகைகளை வைத்து நிர்வாணக் காட்சிகள்:

தமிழ் சினிமாவில் படம் எடுத்தாலும் ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுக்கிறேன் என பல ஆண்டுகளாக ஒரே படத்தை உருட்டிக் கொண்டிருக்கும் அந்த விருது இயக்குநர் ராவாக படம் பண்றேன் என்கிற பெயரில் நடிகைகளின் ரவிக்கையை உருவி படமெடுத்து பெயர் வாங்கி வருகிறார்.

அவர் இயக்கிய ஒரு சில முக்கிய படங்களில் அரை நிர்வாணக் காட்சிகள் ருத்ர தாண்டவம் ஆடியிருந்த நிலையில், சமீபத்தில் வெளியான அந்த காட்டுப் பகுதி படத்தில் அம்மணமாக ஏகப்பட்ட பெண்களும் நடிகைகளும் கேமராவுக்கு இந்த பக்கமும் அந்த பக்கமும் ஓடவிட்டு வலியான காட்சிகளை படமாக்கி இருக்கிறேன் என காட்டியிருந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த நடிகைகள் இயக்குநரிடம் அனுபவித்த சித்ரவதைகள் தான் உண்மையான வலியான காட்சிகள் என செட்டிலேயே பேச்சுக்கள் அடிபட்டன.

மறுபடியும் டிரெஸ்ஸை கழட்டிடுவாரு:

ஏற்கனவே அந்த இடத்துக்கும் நடிகையின் கலருக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு படத்தில் நடிகையை புக் செய்ததே மொத்தமாக கழட்டிப் பார்த்து ஒரு காட்சி வைப்பதற்காகத்தான் என்பதையே லேட்டாகத்தான் அந்த நடிகை புரிந்துக் கொண்டார்.

ஆனால், அந்த காட்சி சர்ச்சையாக வெடித்த நிலையில், அதிரடியாக நீக்கப்பட்டது. மேலும், இன்னொரு இயக்குநரும் இந்த நடிகையை முழுசாக ஒட்டுத் துணியில்லாமல் நிர்வாணமாக நடிக்க வைத்து பல சீன்களை எடுத்து விட்டு, பின்னர் அதையெல்லாம் தான் மட்டுமே பார்த்து அனுபவித்து கடைசியில் வேண்டாம் என அந்த காட்சிகளை நீக்கி விட்டது நடிகையை ரொம்பவே பாதித்து விட்டதாம்.

சிக்கிய சீனியர் நடிகை:

இந்நிலையில், இந்த படத்திலும் தனது காட்சிகளை படமாக்கி பின்னர் சென்சாரில் கத்தரித்து விடுவார்கள், இவர்களுக்காக நாம ஏன் ஹாலிவுட் ஹீரோயினுக்கு மெனக்கெட்டு அப்படியெல்லாம் நடிக்க வேண்டும் என நினைத்த அந்த நடிகை முடியாது சாமி என சொல்லி விட்டாராம்.

அந்த நடிகை முடியாது என சொன்ன நிலையில், சீனியர் நடிகை ஒருவரை தனது படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வைக்க இயக்குநர் தீவிர முயற்சி காட்டி வருவதாக கூறுகின்றனர். சமீப காலமாக கோலிவுட் மோகத்தால் சுற்றித் திரியும் அந்த நடிகையை அழைத்து வந்து அப்படி நிக்க வைத்து படமெடுக்கப் போகிறாரா அந்த இயக்குநர் என கோலிவுட்டே கலகலத்துப் போயுள்ளது.

author avatar
Saranya M
Continue Reading

More in Gossips

To Top