×

கேஜிஎப் படத்தின் அடுத்த கதாபாத்திரம் வெளியீடு- அரசியல்வாதியாக பாலிவுட் நடிகை!

பாலிவுட் நடிகையின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்துள்ள கேஜிஎப் படக்குழு.

 

பாலிவுட் நடிகையின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்துள்ள கேஜிஎப் படக்குழு.

2018 ஆம் ஆண்டு வெளியான கேஜிஎப் திரைப்படம் தென்னிந்தியா மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் யாஷ் கதாநாயகனாக நடிக்க பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். தற்போது உருவாகி வரும் இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அதில் சஞ்சய் தத் மற்றும் ரவினா டாண்டன் ஆகிய பாலிவுட் பிரபலங்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஏற்கனவே சஞ்சய் தத்தின் ஆதிரா கதாபாத்த்திரத்தை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.

இதுவரை ரவினாவின் கதாபாத்திரத்தை ரகசியமாக வைத்திருந்த படக்குழு , இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் கதாபாத்திரத்தை வெளியிட்டுள்ளனர். படத்தில் அவர ராமிகா சென் என்ற பெண் அரசியல் வாதி கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News