அல்லு அர்ஜுன், லோகேஷ் கனகராஜின் AA23யில் இணையும் பாலிவுட் ஹீரோ!

 
Allu Arjun Lokesh kanagaraj AA23

பிரபல இயக்குநரான லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள 'டிசி' திரைப்படம் நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது. இதை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.

இதையடுத்து மீண்டும் டைரக்டர் சீட்டில் அமர்ந்து ஆக்ஷன் கட் சொல்லப் போகிறார் லோகேஷ். இதில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தான் ஹீரோ.

அவரின் சினிமா கரியரில் இது 23-வது படம். தற்காலிகமாக 'AA23' என்று அழைக்கப்படும் இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' தான் தயாரிக்கிறது.

AA23 Shahid Kapoor

தற்போது, இந்த படத்தில் ஒரு பிரபல பாலிவுட் ஹீரோ ஒருவர் முக்கிய வேடத்தில் நடிக்கப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் வேறு யாரும் இல்லை, நம்ம ஷாஹித் கபூர் தான்.

From Around the web